சினிமா செய்திகள்

திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்” திரைப்படம்!

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் …

பூஜையுடன் துவங்கிய ‘போங்கு’ இயக்குனரின் புதிய படம்!

Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் …

Sony LIV-ன் KanKhajura-வில் Ashu ஆக மாறிய Roshan Mathew!

Sony LIV-இன் தரமான புதிய வெப் தொடரான KanKhajura-வில் Roshan Mathew, மௌனத்தில் புதைந்து கிடந்தும், கடந்தகால சம்பவங்களால் பயந்து கிடந்தும், யாராவது நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் Ashu என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார். இது பற்றி Roshan …

எடிசன் விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் விஜய் கனிஷ்கா!

‘Rising Star’ விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது – சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஹிட் லிஸ்டில்’ தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை …

நரிவேட்டை – விமர்சனம்!

தமிழ் சினிமாவை விட ஆழமான அரசியலை பேசும் படங்கள் மலையாளத்தில் தான் அதிகம் வெளிவரும். தமிழ் சினிமாவில் பேசத் தயங்கும் பல விஷயங்களையும் மலையாள கலைஞர்கள் மிக தைரியமாக திரையில் பேசுவார்கள். அந்த வகையில் அதிகாரம் எளியவர்களை எவ்வாறு ஒடுக்கும் என்பதையும், …

‘பெட்டி’ (PEDDI) படத்தில் இதுவரை காணாத மிரட்டலான தோற்றத்தில் ராம்சரண்!

குளோபல் ராம் சரண் தனது அடுத்த பான்-இந்தியா படமான பெட்டி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் புச்சி …

ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் விண்வெளி அறிவியல் கண்காட்சி!

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். …

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் நாயகனாக அறிமுகமாகும் ‘அங்கீகாரம்’!

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பதியான் இயக்கத்தில் உருவாகும் ‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள …

இந்த வாரம் டெண்ட்கோட்டாவில் வெளியாகும் சுமோ, வல்லமை, அம்..ஆ

தமிழ் பொழுதுபோக்குக்கான தளமான Tentkotta-இல், இந்த வாரம் மூன்று புத்தம் புதிய படங்களின் தொகுப்பு வெளியாகி இருக்கிறது: சிவா மற்றும் Yoshinori Tashiro நடித்த SUMO, பிரேம்ஜி அமரனின் வல்லமை, மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாளத் திரைப்படத்தின் தமிழ்-டப்பிங் பதிப்பு …

ஜூன் 6ஆம் தேதி வெளியாகும் சத்யராஜ், காளி வெங்கட் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் …