சினிமா செய்திகள்

3BHK – விமர்சனம்!

எட்டுத் தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து மெல்லிய மனதை தொடும் ஒரு கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படம் “3BHK”. ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் உள்ள உச்சபட்ச ஆசை தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு …

கதை நல்லா இருந்தா குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும் – விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மார்கன்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் லியோ ஜான் பால் இயக்கியுள்ள …

பூஜையுடன் துவங்கிய செல்வராகவன் நடிக்கும் புதிய படம்!

டிரிப் மற்றும் தூக்குதுரை போன்ற வெற்றிப் படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது சினிமா பயணத்தில் Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் …

சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!

ஜூன் 30 ஆம் தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2)) …

சிவபக்தர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்க வேண்டிய படம் கண்ணப்பா! பிரபலங்கள் பாராட்டு!!

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை …

ஹரி ஹர வீரமல்லுவில் பாபி தியோல் கதாபாத்திரத்தை பெரிதாக்கிய ஜோதி கிருஷ்ணா!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி தியோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். …

ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி …

இரண்டு நாயகிகளை வைத்து ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் – கயிலன் இயக்குனர் அருள் அஜித்!

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று …

KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’!

தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தில் தயாரிப்பாளராக இணைந்த JB மோஷன் பிக்சர்ஸ்!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் …