சினிமா செய்திகள்

வார் 2 இரண்டு நாட்களில் இந்தியளவில் ரூ.115 கோடி வசூல்!

இந்தியாவில் வார் 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. வார் 2 வெளியான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூலித்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் இதுவரை ரூ. 75 கோடி …

ஆகஸ்ட் 29-ல் வெளியாகும் சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்”!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன் முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” . புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. …

இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு – நடிகர் உதயா நெகிழ்ச்சி!

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் …

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் ரிலீஸ்!

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் …

ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழ்நாட்டில் வெளியிடும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா”!

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக …

கூலி – விமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கூலி. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, சென்னையில் தேவா மேன்ஷன் நடத்தி வரும் ரஜினிகாந்தின் …

பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் …

PVR INOX மற்றும் காந்தாராவின் புது Collaboration!!

இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) …

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்!

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், Paras Publicity Service நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி …

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா நடிக்கும் ரூட் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

VERUS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சை-ஃபை கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சூரியபிரதாப் இயக்கும் இந்த படத்தில், கௌதம் …