சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் வெளியாகும் “எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’!

5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் …

ஃபிரண்ட்ஸ் ஒரு மல்டி ஹீரோ படம் – பேரரசு ஓபன் டாக்!

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் …

பிரியா ஆனந்த் திறந்து வைத்த டெர்மிபியூர் அதி நவீன புதிய கிளை!

சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. …

விஷாலின் “மகுடம்”, 17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்பு!

‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக, 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளது. சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட …

‘கொம்புசீவி’ படத்திற்காக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பாடிய பாடல்!

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து …

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ் – சந்தீப் ரெட்டி வங்கா!

இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான …

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக்!

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் …

கும்கி 2 – விமர்சனம்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படத்திலேயே மிக பிரமாண்டமான அறிமுகம் கிடைத்த நாயகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கார்த்தி. அவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவே திரும்பிப் பார்த்த ஒரு அறிமுக நாயகன் விக்ரம் பிரபு. அந்த …

மதறாஸ் மாஃபியா கம்பெனி – விமர்சனம்!

80, 90களில் வில்லனாக நம்மை எல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த பலரும் தற்போது அப்படியே ரூட்டை மாற்றி காமெடி அவதாரம் எடுத்தும் 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல படங்களின் வெற்றிக்கே இவர்களின் பங்களிப்பும் அலாதியானது. …

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம்!

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய ‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. …