சினிமா செய்திகள்

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. …

தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்!

மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் …

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா, GKM தமிழ்குமரன் வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் …

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” டீசர்!

டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் …

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸின் டிரெய்லர் வெளியீடு!

சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு ! ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் …

“நிறம்” ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் – நடிகர் முகன்!

K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் …

ஆகஸ்ட் 20 வெளியாகும் துல்கர் சல்மானின் “ஐ ‘ம் கேம்”!

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” (I am Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை …

வதந்தி சீசன் 2 சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடல்!

இசையமைப்பாளர் சைமன் K. கிங், இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையும், உற்சாகமான தாளமும் கொண்ட இந்தப் பாடல், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சீசனுக்கு மேலும் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘வதந்தி சீசன் 2 …

Spider man: Brand new day – விமர்சனம்!

மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு முக்கியமான சூப்பர் ஹீரோ தான் ஸ்பைடர் மேன். மூச்சடைக்க வைக்கும் சாகசங்கள் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கதாபாத்திரம். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாகவும், MCU …

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

ஸ்டாண்ட் -அப் காமெடியன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி- Light Weight Baby ‘ என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ …