சினிமா செய்திகள்

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் …

ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியாகும் அர்ஜூனின் விருந்து!

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் “விருந்து”. கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி …

விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் புதிய படம்!

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் …

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டை முன்னிட்டு Part 3 Glimpse வெளியிட்ட ‘YRF’!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் காணொளியை இங்கே காணலாம் : (LINK) ‘மர்தானி’ திரைப்படத்தின் …

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் …

யோகிபாபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலை’!

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் …

கிரிக்கெட் அணி உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ்!

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் …

வாழை – திரை விமர்சனம்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production …

சாலா – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாலா’. மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், ‘மெட்ராஸ்’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் …

போகுமிடம் வெகுதூரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு மிக முக்கிய ஹீரோ விமல். கடைசியாக விலங்கு என்ற தமிழ்ன் மிகச்சிறந்த வெப் சீரீஸை கொடுத்திருந்தார். தற்போது மைக்கேல் கே.ராஜா என்பவர் இயக்கத்தில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். …