சினிமா செய்திகள்

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ மே 17ஆம் தேதி வெளியீடு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ …

மௌனகுரு சாந்தகுமார், அர்ஜூன் தாஸ் இணையும் ரசவாதி!

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. …

ஹேய் அர்ஜூன் – திரை விமர்சனம்

The Chosen one PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஹேய் அர்ஜூன்”. ஃபேண்டஸி கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் சரவண்ணன் கௌதம், பூஜா அதினா, கிஷோர் ராஜ்குமார், நிதின் ஆகியோர் நடித்துள்ளனர். டெல்லி …

லிங்குசாமி கலந்து கொண்ட ஹேய் அர்ஜூன் ப்ரீமியர் காட்சி

The Chosen one PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஹேய் அர்ஜூன்”. ஃபேண்டஸி கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை முகமது ஜார்ஜிஸ் இயக்கியுள்ளார். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் டெல்லி கணேஷ் …

மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ், போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு!

வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும். மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில் …

திரையுலகம் சிதைந்து போனதற்கு காரணம் யாரு – வைரமுத்து பேச்சு!

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. …

ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் பிரபாஸின் கல்கி!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா …