சினிமா செய்திகள்

விடுதலைக்கு பின் வேற வாய்ப்பு கிடைக்குமானு பயந்தேன் – சூரி!

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் …

‘சைரன்’ படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமண வரவேற்பு நிகழ்வு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது. அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு …

மலையாளத்தில் ரீமேக் ஆகும் கருணாஸ் நடித்த ஆதார் படம்!

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ‘ஆதார்’ …

மே 29 வெளியாகும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்’ டீசர்

விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி …

மிராய் மூலம் மீண்டும் திரையில், மின்னும் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!

எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமுகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான மிராய் உலகில் ‘தி பிளாக் வாள்’ எனும் வாள் வீரனாக …

சென்னை அண்ணா சாலையில் “கீதம் ரெஸ்டாரண்ட்” பிரமாண்ட கிளை!

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், ‘கீதம் வெஜ்’ சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் …

கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஹிருது ஹாரூனின் “All we imagine as Light” திரைப்படம்!

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் …

தலைமைச் செயலகம் வெப் சீரீஸில் சிறந்த நடிப்பு, பாராட்டு மழையில் நிரூப் நந்தகுமார்!

தனது வசீகரிக்கும் தோற்றத்தோடு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் பார்வையாளர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இதில் நடிகர் நிரூப் நந்தகுமாரும் ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு …

அனிருத் இசையில் மாஸான “தேவரா” முதல் பாடல் வெளியீடு!

மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். …