சினிமா செய்திகள்

புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் அக்யூஸ்ட்!

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ …

2k லவ் ஸ்டோரி புரட்டிப் போடும் படமாக இருக்கும் – பிரபு சாலமன்!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ் ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் …

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், உணர்ச்சிமிக்க, ஆழமான கதை!

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வரும் பிப்ரவரி 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாக, திறமை மிக்க அனிகா …

SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகும் நிவேதா தாமஸ் நடித்த “35 சின்ன விஷயம் இல்ல”!

நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல என்பது ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது! …

யுனிவர்சல் பிக்சர்ஸ் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் ரிலீஸ்!

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய இருப்பது குறித்து உற்சாகமாக …

அப்போலோ துணைத் தலைவர் உபாசனா கொனிடெலாவின் நல்ல முன்னெடுப்பு!

அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி …

யூடியூபில் 8ம் தேதி ரிலீஸ் ஆகும் “அவன் இவள்” குறும்படம்!

ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் …

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி …

பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் ஆகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆஃபீஸ் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் …