சினிமா செய்திகள்

பிரம்மாண்டமான அரங்கத்தில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா பாடல் படப்பிடிப்பு!

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் வசீகரிக்கும் …

எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன் – யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், யோகி பாபு சென்ற …

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கும் மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ்!

முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

மார்ச் 7 முதல் எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி”!

முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் …

கண்நீரா – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கேயே இருக்கும் விஷயங்களை வைத்து, நடிகர்களை வைத்து படம் எடுத்து அதை தமிழ்நாட்டிலும் வெளியிடுவார்கள். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் “கண்நீரா”. காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு …

ஹாலிவுட் படம் போல் எடுக்காதீர்கள் – ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்!

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா …

ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்!

தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் கவுண்டமணி. அவரின் காமெடி அன்றும் இன்றும் என்றும் எவர்கிரீன். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார். கடைசியாக 49ஓ என்ற அரசியல் பகடி …

2k லவ் ஸ்டோரி விமர்சனம்!

இயக்குனர் சுசீந்திரன் எந்த ஜானரை கையில் எடுத்தாலும் அதில் அவரது முழு உழைப்பையும் கொட்டி அதை அந்தந்த ஜானர் ரசிகரகளும், மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து விடுவார். ஏற்கனவே காதல் படமாக ஆதலால் காதல் செய்வீர் படத்தை எடுத்து …

பேபி & பேபி விமர்சனம்

யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா, நடித்துள்ள படம் பேபி & பேபி. டி இமான் இசையமைக்க, கல கல காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படத்தின் …

சமுத்திரகனியின் “ராமம் ராகவம்” பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு …