சினிமா செய்திகள்

‘விடுதலை 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை வாங்கிய ஏவி மீடியா!

வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு மொழிகளை கடந்து எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் …

ரகு தாத்தா இந்தி திணிப்பு பற்றிய படம் அல்ல – கீர்த்தி சுரேஷ்!

KGF படத்தின் இந்திய திரையுலகில் அதிரடியாக தன் காலடி தடத்தை பதித்த முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக  நடித்திருக்கும் படம் ‘ரகு தாத்தா’.  தி …

ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்த ஹிட் பாடம் “மக்காமிஷி” ரிலீஸ்!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி …

தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்த சாக்ஷி அகர்வால்!

காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், …

நெல்சன் வெங்கடேசன், அதர்வா முரளி இணைந்த ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘டாடா’ போன்ற வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளரான எஸ். அம்பேத் குமார் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ‘டிஎன்ஏ’ படத்தை இயக்கியுள்ளார். திட்டமிட்ட …

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் …

“சூர்யா’ஸ் சாட்டர்டே” SJ சூர்யாவின் அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ!

நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு …

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற VM Originals!

எங்களின் சமீபத்திய படைப்பான விஎம் ஒரிஜினல்ஸ் – சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! 5 பாடல்கள் கொண்ட இந்த இசைத் தொடரில் சிவாங்கி, ஹர்ஷவர்தன் வித்யாசாகர், ஆதித்யா ஆர்.கே, நித்யஸ்ரீ மற்றும் …

சினிமாவை அழித்து விடாதீர்கள் – நடிகர் நகுல் பேச்சு!

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா …