சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் …

அந்தகன் – திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் …

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : …

காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் த கா சை ஆ. சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் …

வீராயி மக்கள் – திரை விமர்சனம்

கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை போல கிராமத்தின் குடும்ப உறவுகளை பேசும் மண் சார்ந்த படங்கள் வெளிவருவது அரிதான விஷயமாகி விட்டது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் சொல்லும் படங்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. …

அந்தகன் அடுத்து அமிதாப் பச்சன் உடன் ஒரு படம் – பிரஷாந்த்!

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே …

மின்மினி – திரை விமர்சனம்

பூவரசம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஹலிதா ஷமீம் இயக்கியிருக்கும் திரைப்படம் “மின்மினி”. மற்ற படங்களை விட இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் டீனேஜ் சிறுவர்களை வைத்து பாதி படத்தை எடுத்து விட்டு, அதே …

செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் மாயன்!

திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி …

எனது இசைப் பயணத்தை ‘மின்மினி’யில் தொடங்கியது மகிழ்ச்சி – கதீஜா ரஹ்மான்!

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்! மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் நடந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானின் …

விரைவில் வெளியாகும் ​​’கனா காணும் காலங்கள்’ மூன்றாவது சீசன்!

இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ​​’கனா காணும் காலங்கள்’ சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக …