சினிமா செய்திகள்

இந்த கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் – இயக்குனர் சதீஷ்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் …

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி …

கண்ணா ரவி நாயகனாக நடிக்கும் ZEE5 வெப் சீரிஸ் “வேடுவன்”!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், …

இந்த படத்தில் இட்லி கடை தான் ஹீரோ – தனுஷ் பேச்சு!

Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் …

இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ள “விருஷபா”!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் …

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு!

தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் செ.ஹரி உத்ரா புதிய அலுவலகம் சென்னை வடபழனி பகுதியில், வேலாயுதம் காலனி யில் பிரமாண்டமாக …

பூஜையுடன் துவங்கிய கௌதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் நடிக்கும் “காட்ஸ்ஜில்லா”!

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்க, சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், PGS புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “காட்ஸ்ஜில்லா”. …

மிராய் – விமர்சனம்!

தெலுங்கு சினிமா பாகுபலிக்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது, அதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். மிகப்பெரிய பிரமாண்ட படங்கள் வெளியாகி இந்திய அளவில், உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றன. பெரிய ஹீரோக்கள் மட்டுமின்றி அடுத்தக்கட ஹீரோக்களும் பிரமாண்ட படங்களில் …

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சினிமாவுக்கு வரவில்லை – பா.ரஞ்சித்!

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்”. இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு …

நாட்டார் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘தி டார்க் ஹெவன்’!

மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக …