சினிமா செய்திகள்

சாதாரண மக்களின் ஆசைகள், போராட்டங்களை பிரதிபலிக்கும் ‘கார்மேனி செல்வம்’!

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் ‘கார்மேனி செல்வம்’ குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 24 மாலை 5.55 மணிக்கு வெளியானது. …

மகுடம் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து வாழ்த்திய T.ராஜேந்தர்!

நடிகர் விஷால் அவர்களின் 35வது திரைப்படம் மகுடம் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. அதனை தொரந்து சென்னையில் TR கார்டனில் பல கோடிகளில் மிக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன …

“காந்தாரா” பாரம்பரியத்தை கௌரவிக்க அஞ்சல் அட்டை வெளியீடு!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய …

“லூ” படத்தின் 1st look-ஐ வெளியிட்ட நடிகர் தியாகராஜன்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தையும் எழுதி இயக்கி …

“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற ஷாரூக் கான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது …

புளூஸ்டார் படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற சாந்தனு பாக்யராஜ்!

கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக புளூ ஸ்டார் திரைப்படம் விருது பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த சாந்தனு பாக்யராஜ் விருதை பெற்றுள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ், லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் …

சரீரம் – விமர்சனம்!

ஜி.வி.பி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘சரீரம்’. அறிமுக நடிகர்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் சென்சிட்டிவான, ரொம்பவே வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. கடவுள் தந்த கொடை சரீரம், அதனை மாற்றிக்கொள்ளும் உரிமை …

பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘காந்தாரா சேப்டர் 1″ ட்ரைலர்!

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான …

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”!

Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், …

கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் PVCU-ன் ‘அதிரா’!

தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார். டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ …