சினிமா செய்திகள்

‘தி பாரடைஸ்’ படத்துக்காக 30 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட செட்!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் …

சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)”!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. …

படையாண்ட மாவீரா சாதிய படம் அல்ல – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

வ. கௌதமன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’. வ. கௌதமன் உடன் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ …

‘பெண்கோடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜித்தன் ரமேஷ்!

மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் …

‘ஹிட் லிஸ்ட்’ ஹீரோ விஜய் கனிஷ்காவுக்கு அடுத்தடுத்து குவியும் விருதுகள்!

பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற …

சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹார்ட் பீட் வெப் சீரிஸ் புகழ் சர்வா!

ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார். இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற …

சீறிப்பாய்ந்த காளை, சிதறி விழுந்த ஹீரோ, படப்பிடிப்பில் பரபரப்பு!

ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சு விரட்டு’. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை …

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “கோல்ட் கால்” Title Teaser!

தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு …

அபிஷேக் லெஸ்லி இயக்கியுள்ள “கேம் ஆஃப் லோன்ஸ்”!

அபிஷேக் லெஸ்லி எழுதி இயக்கும், இந்திய தமிழ் மொழியில் வெளிவரவிருக்கும் உளவியல் நாடகத் திரைப்படம் கேம் ஆஃப் லோன்ஸ். ஜே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் என். ஜீவானந்தம் தயாரித்த இந்தப் படத்தில் நிவாஸ் ஆதித்தன், அபினய் கிங்கர் மற்றும் அத்விக் ஜலந்தர் …