சினிமா செய்திகள்

SIIMA சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற பாக்யஸ்ரீ போஸ்!

பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !! தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ …

சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் இணையும் STR 49 ப்ரோமோ!

சிலம்பரசன் டி. ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த கூட்டணி குறித்த புது அப்டேட்ஸ் …

நடிகர் தனுஷ் வெளியிட்ட மனிதன் தெய்வமாகலாம் ஃபர்ஸ்ட்லுக்!

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் “மனிதன் தெய்வமாகலாம்” …

நவம்பர் 21 வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”!

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் …

நிவின் பாலியின் “பேபி கேர்ள்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், …

சமநிலையோட வாழ்க்கையை அணுகுங்கள் – சூர்யா அறிவுரை!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் …

சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள் – தயாரிப்பாளர் தனஞ்செயன்!

மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட …

Bad Girl – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான சினிமாக்களுக்கு மத்தியில் எப்போதாவது அரிதாக வரும் unconventional சினிமாக்கள், நம் மனதின் ஆழம் வரை சென்று நம்மை ஏதோ செய்யும. பல கேள்விகளுடன், Self exploration உடன், Self realisations உடன், நம்மை நாமே புரிந்து …

மதராஸி – விமர்சனம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் மதராஸி. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ல இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஆயுத கடத்தல் மாஃபியாவை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனைச் சுற்றி திரைக்கதை அமைத்துள்ள முருகதாஸ் …

காந்தி கண்ணாடி – விமர்சனம்!

ரணம் படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்கத்தில் விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் பாலா நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. பாலாவுக்கு உறுதுணையாக கதையை தாங்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி …