‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் துவக்கம்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 சென்னையில் பிரம்மாண்ட …

திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்ட பி.டி.செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா!

திரையுலக சொந்தங்களுக்கு நம்மில் ஒருவரான தயாரிப்பாளர், இயக்குனர்,பல படங்களை வெளியிட்ட பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை ஒட்டி, அவரை பாராட்டி கெளரவிக்கும் …

அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. …

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை வலியுறுத்தும் “கல்யாணி”!

TRILOKA international film award winner எழில் அரசன் இயக்கும் கல்யாணி படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் கேபிள் சங்கர், சிங்கப்பூர் தீபன், சிறப்பு விருந்தினர்களாக …

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்”!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் …

குழந்தையின் நிர்ப்பாவமான பார்வையில் சொல்லப்படும் துயரத்தின் ஒரு மென்மையான படம் “That Day I Did Not Brush”!

அன்பும் நுட்பமும் கலந்த இந்த படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மெதுவான மாற்றங்கள் வழியாக சொல்லுகிறது. இழப்பை …

திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த தலை நிமிர் திரை விருதுகள் 2026

தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் …

நாயகன் ஆதவ் கிருஷ்ணா உயர்ந்த இடத்தை அடைவார் – இயக்குனர் சரண்!

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள …

“நாகபந்தம்” படத்தின் டீசரை வெளியிட்ட மகேஷ் பாபு!

நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான …

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ டீசர் ரிலீஸ்!

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் …