சினிமா செய்திகள்

காந்தி டாக்ஸ் – விமர்சனம்!

ஆரம்ப காலகட்டங்களில் மௌனப்படங்களாக இருந்த சினிமா இந்தியாவில் ஆலம் அரா, தமிழில் காளிதாஸ் படங்களுக்குப் பிறகு பேசும் படங்களாக வெளிவர ஆரம்பித்தது. அதற்கு பிறகு மௌனப்படங்களுக்கு ஒரு Tribute-ஆக கமல்ஹாசனின் பேசும் படம் 1987-ல் வெளியானது. பின் 2018-ல் கார்த்திக் சுப்பாராஜ் …

Salute to Mothers – 15வது ஆண்டு விழா சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்!

சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் Salute to Mothers நிகழ்ச்சி, இந்த ஆண்டும் தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. தாயை ஒரு உறவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் …

குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “சிறை”!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான …

55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மயிலா திரைப்படம்!

ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து …

படம் பார்க்காமல் கருத்து சொல்றது ரொம்ப தப்பு – விக்னேஷ் கார்த்திக்!

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் …

லாக் டவுன் – விமர்சனம்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லாக் டவுன்’. லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த …

க்ராணி (Granny) – விமர்சனம்!

விஜயா மேரி யுனிவர்சல் மீடியா தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமாரன் இயக்கியுள்ள படம் ‘க்ராணி (Granny). நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, திலீபன், அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் …

“ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா …

STR பிறந்த நாள் கொண்டாட்டமாக ரீரிலீஸ் ஆகும் “சிலம்பாட்டம்”!

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து …

கருப்பு பல்சர் – விமர்சனம்!

லப்பர் பந்து, தண்டகாரண்யம் படங்களுக்குப் பிறகு VR தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கருப்பு பல்சர். ஒரு புறம் பைக், மறுபுறம் காளை என படத்தின் போஸ்டர் & டைட்டிலே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் …