சினிமா செய்திகள்

‘கொம்புசீவி’ படத்திற்காக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பாடிய பாடல்!

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து …

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ் – சந்தீப் ரெட்டி வங்கா!

இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான …

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக்!

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் …

கும்கி 2 – விமர்சனம்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படத்திலேயே மிக பிரமாண்டமான அறிமுகம் கிடைத்த நாயகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கார்த்தி. அவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவே திரும்பிப் பார்த்த ஒரு அறிமுக நாயகன் விக்ரம் பிரபு. அந்த …

மதறாஸ் மாஃபியா கம்பெனி – விமர்சனம்!

80, 90களில் வில்லனாக நம்மை எல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த பலரும் தற்போது அப்படியே ரூட்டை மாற்றி காமெடி அவதாரம் எடுத்தும் 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல படங்களின் வெற்றிக்கே இவர்களின் பங்களிப்பும் அலாதியானது. …

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம்!

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய ‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. …

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி வழங்கும் ஷெரிப் மாஸ்டர்!

Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், …

பாய் – விமர்சனம்!

‘தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல ‘என்ற வரிகளுடன் வெளியாகியுள்ல ஒரு படம் தான் “பாய்”. பல சென்சிட்டிவ் விஷயங்ககை பேசும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு …

படத்தை மனைவியுடன் பார்த்தேன், விழுந்து விழுந்து சிரித்தோம் – ரியோ ராஜ் ஓபன்!

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் …

“தலித் சுப்பையா – கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம் அகாடமி திரையிடல் அறைக்கு தேர்வு!

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த “தலித் சுப்பையா கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம், ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறை (Academy Screening Room)க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் IDSFFK 2025 விழாவில் சிறந்த …