சினிமா செய்திகள்

‘லவ் ஓ லவ்’ – அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் சாதனை!

திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், தற்போது OTT தளத்திலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இப்படம், பார்வையாளர்களின் பேராதரவால் தற்போது நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்து, …

விஜய் ஆண்டனியின் நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்!

இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் …

விஸ்வநாத் & சன்ஸ் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா!

‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் – தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் …

சாம் CS இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் …

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! டிசம்பர் வெளியீடு!!

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் …

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய படம்!

‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் …

நடிகர் கிருஷ்ணாவின் 25வது மைல்கல் படமான ‘மர்டர் இன் டவுன்’!

பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் …

‘விஸ்வநாதன் & சன்ஸ்’ எனக்கு ஒரு புது அடையாளம் – சூர்யா ஓபன் டாக்!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் …

‘ஹை கான்செப்ட்’டில் க்ரைம் டிராமாவாக தயாராகியுள்ள ‘பீப்’!

எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை …

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட்ராசிட்டி’ சிங்கிள் ரிலீஸ்!

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் …