சினிமா செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள H.ராஜா!

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் …

DC – விமர்சனம்!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் தான் “டிசி” (DC). இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உடன் வாமிகா கபி, சஞ்சனா நடித்துள்ள இந்த படம் …

மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் …

ஜியோ ஹாட்ஸ்டார் & ஸ்டார் விஜயில் ‘Common Man’-ஐ அறிமுகப்படுத்தும் பிக் பாஸ் தமிழ் 10!

விஜய் சேதுபதியின் திறந்த அழைப்புடன் தொடங்கிய பிக் பாஸ் Common Man முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், பணியாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் …

போட்டோகிராபர் – விமர்சனம்!

நல்ல கதையம்சம் திரைப்படங்கள், தனித்துவமான முயற்சிகள் என தமிழ் சினிமா என்றைக்கும் தனி ரூட்டில் வெற்றி நடை போட்டே வந்திருக்கிறது. அப்படி சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அடேங்கப்பா என நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது வெளியாகி …

பிர்லா ஸ்டுடியோஸ் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் “மக்கள் காவலன்”!

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை …

BISFF-ல் Producer Bazaar-ன் டிஸ்கவரி ஃபிலிம் மார்க்கெட் அறிமுகம்!

இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக …

சந்தீப் கிஷன் நடிக்கும் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’!

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான ‘கரிகாலா’ மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி …

ஜி.டி. நாயுடுவை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க ஒரு வாய்ப்பு – மாதவன்!

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், …

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் அர்ஜூன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை …