சினிமா செய்திகள்

90ஸ் கிட்ஸ் திருமண சிக்கல்களை பேசும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’!

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா …

பெரும் வரவேற்பைப் பெற்ற கவின், நயன்தாராவின் “ஹாய்” ட்ரைலர்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து …

ஆகஸ்ட் 21 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் தளபதி விஜயின் கடைசி படம் ஜனநாயகன்!

தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் …

Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் A Powerhouse  Trio!

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை …

இருமுடி கட்டு – விமர்சனம்!

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. தனது வழக்கமான கமெர்சியல் அம்சங்களை தள்ளி வைத்து விட்டு கதையை மையமாக வைத்து, ரவி தேஜா முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடித்திருக்கும் …

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்!

பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களின் இயக்குநர் இளன் அவரே கதாநாயக அவதாரம் எடுத்து நடித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. நெட்ஃபிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தித்துக்கு இளனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். …

AR ரஹ்மானின் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் ஆகஸ்ட் 23-ல் துவக்கம்!

முதல் சீசன் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பிரம்மாண்டப் பயணம் சென்னையில் தொடங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் …

சூரி நடித்த பிரமாண்டமான ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணியிலான ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான ‘மண்டாடி’, தணிக்கை பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், இப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக …

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது – வேடன் விளக்கம்!

பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் …

காந்தி ஜெயந்தி வெளியீடாக திரைக்கு வரும் சைக்காலஜி திரில்லர் “கிட்டி”!

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான …