சினிமா செய்திகள்

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படம் ‘மண்டவெட்டி’ டீசர் ரிலீஸ்!

சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படம் அச்சம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் அறியப்படாத மர்மங்களை உள்ளடக்கிய ஒரு அமானுஷ்ய உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் இரண்டு நிமிட டீசர் மூலம் இந்த …

ஐந்து மொழிகளில் உருவாகி வரும் “ஃபீல் மை லவ்” திரைப்படம்!

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் …

திரைப்படமாக உருவாகும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கை!

சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா. மொழி, எல்லை, தலைமுறை …

மகனை கிராண்ட் மாஸ்டர் ஆக்கும் கனவுக்காக துணை நிற்கும் தாய்!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து …

SIIMA விருது பெற்ற நண்பர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார். நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் …

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘பவர்ஹவுஸ்’!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, …

தென் மாவட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள “பனங்காட்டான்”!

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்”. மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், …

TNPPL சீசன் 2, சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்!

தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக் (TNPPL) தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, ‘சென்னை தமிழ் டைட்டன்ஸ்’ அணி தனது புதிய ஜெர்சியை (Jersey) சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இவ்விழாவில் பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து …

கரீனா கபூர் கான் & பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள “டாய்ரா”!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் …

‘மூக்குத்தி அம்மன் 2 – மகா சக்தி’ படத்தின் டீசர் வெளியீடு!

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி …