சினிமா செய்திகள்

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர்

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் …

துல்கர் சல்மானின் பான் இந்தியா படம் லக்கி பாஸ்கர்!

துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப் பெற்றுள்ளார். அவர் …

ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்

திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். புகழின் வெளிச்சம் தன் மகன் மீது …

இயக்குனர் இமயத்துக்கு தங்கச் சங்கிலி அணிவித்த தயாரிப்பாளர் டில்லி பாபு

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, …

GV பிரகாஷ் குமாரின் டியர் – திரை விமர்சனம்

ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் டியர். ரிலீஸூக்கு முன்பு கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்று தான் என …

விஜய் ஆண்டனியின் ரோமியோ – திரை விமர்சனம்

விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிக்க அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுளள படம் தான் “ரோமியோ”. விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள இந்த படத்துக்கு பரத் தனசேகர் இசையமைத்துள்ளார். படத்தின் கதைப்படி, 35 வயதாகியும் காதல் உணர்வு வராமல் திருமணம் …

சமுத்திரகனியின் திரு மாணிக்கம், விரைவில் ரிலீஸ்!

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது. ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் …

மீண்டும் இணைந்த லவ் டுடே வெற்றிக் கூட்டணி, AGS & பிரதீப் ரங்கநாதன்

தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், …