‘கேப்டன் மில்லர்’-க்கு 2 தேசிய விருதுகள், சத்யஜோதி பிலிம்ஸுக்கு இன்னொரு மகுடம்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய …

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தும் “தி இந்தியா ஸ்டோரி”!

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், …

தேசிய அளவிலான ட்ரோன் விருது பெற்ற சாதனையாளர் ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்!

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளைப் பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் எம். அரவிந்த் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அவர், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, …

குழந்தைகளுக்காக புராண அனிமேஷன் தொடர் வெளியிட்ட ZEE5

குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka …

காஜல் அகர்வால் ‘தி இந்தியா ஸ்டோரி’ பட முதல் பாடல் ரிலீஸ்!

ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel)  தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி …

என் அப்பாவுக்கு ஆகாஷ் செய்த மரியாதை – அதர்வா நெகிழ்ச்சி!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ள படம் “இதயம் முரளி”. ஜூலை 10 ஆம் தேதி வெளியான மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் …

அனிருத் கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை – வேடன்!

ஃபர்ஸ்ட் டைமா, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு வரப்போற ‘DC’ படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட …

சோனி லிவ்-வில் (Sony LIV) 150-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள்!

சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முக்கிய அம்சங்கள்: ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு சிறப்புச் செய்தி: ஸ்பைடர்-மேன் படம் திரையரங்குகளில் …

முழுக்க AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா”!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. …

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ (Fauzi) டிசம்பர் 3 ரிலீஸ்!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி (  (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ திரைப்படம் – …