7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படமான “மண்டாடி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள விளம்பரப் பாடல் (Promo Song), …

பிளாக் & ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் ‘சிட்டுக்குறிஞ்சி’!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக …

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5-ல் நூறு சாமி!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 …

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அப்பா குட்டி’ 2nd look!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் புதிதாக வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு …

யோகி பாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். …

விஜய் சாரை யாரும் ஏமாத்த முடியாது, தண்ணி காட்டுவாரு – பேரரசு!

புதுமுக நடிகர் அருண்குமார் இயல்பான இளைஞனாக நடித்துள்ள படம் ‘நடு நாடு’. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண்குமார், அனு ஸ்ரீ, சம்பத் ராம், ‘கருத்தம்மா’ ராஜ ஸ்ரீ …

நயன்தாரா, கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ 2வது பாடல் வெளியீடு!

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், …

அக்டோபர் 1-ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. …

தினந்தோறும் நாகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆகாயம்”!

“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் …