‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பில் விஜயம் செய்த ராஜு முருகன்!

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லவ் ஓ லவ்’ ஃபர்ஸ்ட் லுக்!

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை …

ரியோ ராஜ் – சானியா இணைந்து நடிக்கும் “Maddy” பூஜையுடன் துவக்கம்!

Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “Maddy” சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் …

திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம் – கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சி, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்று முழு மனதாக தீர்மானித்துள்ளோம். இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தையும் பேணி வருகிறோம். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் …

சென்னையில் “கேபி சேனா” கோலாகல தொடக்க விழா!

காப்பு மற்றும் பலிஜா சமூகங்களின் ஒற்றுமை மற்றும் सर्वांगीण வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு “கேபி சேனா” (காப்பு-பலிஜா சேனா) அமைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த பல …

டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் ரிலீஸ்!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் …

கெணத்த காணோம் வெற்றி அர்த்தமுள்ள படங்களை வழங்க என்னை உற்சாகப்படுத்துகிறது – யோகி பாபு!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியவராக யோகி பாபு இருக்கிறார். நகைச்சுவை …

CSK ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ்!

பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். …

‘பைக்கர்’ படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானது – ஷர்வானந்த்!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, …

“கான் சிட்டி” டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் …