இந்தியாவில் ஒரு வாரம் முன்னதாகவே வெளியாகும் டாம் குரூஸின் “Mission Impossible”!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது மே 17, 2025 சனிக்கிழமை – திட்டமிட்டதை விட 6 நாட்கள் முன்னதாக (மே 23) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருப்பதால், ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் …

சோம்பேறிகள் கூட ரஜினிகாந்தை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள் – சீமான் பேச்சு!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இவர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் …

ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் ‘டார்க் ஃபேஸ்’!

ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் தொடர்கள் மொழிகளை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற …

எனக்கு சிம்ரன் ஜோடியா நடிக்கக் கூடாதா – சசிகுமார்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் …

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 ஸ்ட்ரீமாகும் “எம்புரான்”!

மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள …

ஜப்பானில் நெப்போலியன் வீட்டிற்கு வருகை தந்த கனிமொழி எம்.பி.!

நடிகர் நெப்போலியனின் ஜப்பான் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார் எம்.பி. கனிமொழி அவர்கள். அங்கு அவர்கள் குடும்பத்துடன் பேசி மகிழ்ந்த கனிமொழி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கூறும்போது, “நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் …

ரஜினியின் அண்ணனை வைத்து படம் இயக்கியிருக்கிறேன் – விட்ஃபா தலைவர் ரஷீம்!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’.  (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் …

சூரி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் “மண்டாடி”!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு …

‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா-வுக்கு பிரமாண்ட வரவேற்பு!

நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல் – போய்வா நண்பா – இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் மிக்க அதிர்வலைகள், பலவிதமான நடன அமைப்பு மற்றும் துடிப்பான …

முதலாளித்துவத்திற்கு எதிராக சாட்டையை சுழற்றும் “சென்ட்ரல்”!

சென்னை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ” சென்ட்ரல் ” என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. ஸ்ரீரங்கநாதர் மூவி …