30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற Sun TVயின் YouTube சேனல்!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, …

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் – சமுத்திரகனி புகழாரம்!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ் திரையுலகின் பெரும் …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார்!

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் …

அதனால் தான் MGR-ஐ பற்றி இப்போதும் பேசுகிறோம் – பேரரசு சொன்ன ஓபன் சீக்ரெட்!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராத்யா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய் தீனா …

தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை – கே.ராஜன் காட்டம்!

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை …

பாலச்சந்தர் படம் பார்த்த உணர்வை தருகிறது கன்னி குறும்படம் – விதார்த் பாராட்டு!

Red Bird Production சார்பில் அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா நடிப்பில், 90 களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் “கன்னி”. இக்குறும்படத்தின் அறிமுக விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் …

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ படம்!

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு …

‘ஹிட்’ – ‘ரெட்ரோ’ என இரண்டு படங்களும் வெற்றியை பெறும் – நானி நம்பிக்கை!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று …

சினிமா என்பது கஷ்டம் கிடையாது – இயக்குனர் MR பாரதி பேச்சு!

இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில் ஜீவா (கதாநாயகன்), ஹரீஷா (கதாநாயகி), பிரபு மற்றும் பலர் நடித்துள்ள படம் “ட்ரீம் கேர்ள்” (Dream Girl). இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம், …

சோனி பிக்சர்ஸின் சமீபத்திய ஹாரர் திரைப்படம் “Until Dawn”!

‘அன்டில் டான்’ என்பது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு சுவாரசியமான ஊடாட்ட திகில் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம் பூச்சி விளைவு முறையைப் பின்பற்றுகிறது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர் வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். …