சினிமா செய்திகள்

‘ஸ்ட்ரீட் ஃபைட்டரில்’ நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ & ஆண்ட்ரூ கோஜி!

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. …

‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவம் – கவின்!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு …

செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’!

இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ்-ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை …

சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா!

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், ILWF INDIA (Integrated Law Welfare Foundation India) சார்பில் “Grand Indian Achievers Awards 2026” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. சமூக சேவை, கல்வி, கலை, விளையாட்டு, தொழில், மனிதநேயம் …

இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா? – வியப்பில் சூர்யா!

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ …

செப்டம்பர் 6, கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ஐடல் ஆடிஷன்!

சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் …

இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தொடர்ந்து தயாரிக்க உள்ளோம் – ஃபகத் பாசில்!

பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films ஆகிய நிறுவனங்கள் …

2026 தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் “மூன் வாக்”!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு …

செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் ‘கோல்ட் கால்’!

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- …

லண்டனில் துவங்கும் திரிஷா நடிக்கும் புதிய திரைப்படம்!

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் …