சினிமா செய்திகள்

ZEE5-ல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “நூறு சாமி”!

விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன …

அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் வெளியீடு!

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி …

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் “இருமுடி” ட்ரைலர் ரிலீஸ்!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் …

வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’!

மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள …

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1 ரிலீஸ்!

பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘மாறுவேஷம்’. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் …

துபாய் திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா சென்னையை நோக்கி பயணம்!

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் …

ஒரு இயக்குனர் நடிகராக மாற நிறைய தைரியம் வேண்டும் – வெற்றிமாறன்!

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு …

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’, அக்டோபர் 1ம் தேதி வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios மற்றும் Cine 1 Studios …

விரைவில் Sony LIV-ல் வெளியாகும் இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தொடர்களில் ஒன்றான Scam Franchises அடுத்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது.Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து Scam 2010 தொடரின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற …

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, நடிகர் யுவா புஷ்பாகர் மீண்டும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். வாழ்க்கையில் பெற்ற அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சினிமா மீதான தீராத காதலுடன் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை …