சினிமா செய்திகள்

சாதனை படைக்கும் #AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி!

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ – சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் …

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் ஐந்து மொழிகளில் பாடி, ஆடி நடித்த ‘மிஸ் மேல கிரஷ்’ வீடியோ ஆல்பம்!

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, …

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் “பேடிங்டன் இன் பெரு”!

மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. …

பினராயி பெருமா விழாவில் கலந்து கொண்டது பெருமை – சிவகார்த்திகேயன்!

கண்ணூர், பினராயில் பினராயி பெருமா கலை மற்றும் கலாச்சார விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆசிஃப் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “இந்த விழாவில் அழைப்பின் பெயரில் கலந்து …

தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குனர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!

தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவி இயக்குநர்களுக்கு அடையாள …

டெஸ்ட்’ படத்தில் பணியாற்றியது ஆக்கபூர்வமான வளர்ச்சி – சக்திஸ்ரீ கோபாலன்!

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நெட்ஃபிளிக்ஸின் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக பிரம்மாண்டமாக அறிமுகமானார் – விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் …

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15

IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் …

தெறிக்க விட்ட ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ ட்ரைலர்!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு …

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் மே 16 ரிலீஸ்!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி …