சினிமா செய்திகள்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டோவினோ தாமஸ், த்ரிஷாவின் IDENTITY திரைப்படம்!

டோவினோ தாமஸ், த்ரிஷா இணைந்து நடித்துள்ள IDENTITY திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், …

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களை ஊக்குவித்த வேலம்மாள் விழா!

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருது விழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது. இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் …

நாக சைதன்யா, சாய் பல்லவியின் தண்டேல் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து …

பான் இந்தியப் பிரம்மாண்ட படமான “அகத்தியா”ஜனவரி 31 ரிலீஸ்!

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் …

சீசா – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை தாண்டி மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிக முக்கியமான பிரச்சினைகளை பேசியிருக்கும் ஒரு படமாக வெளியாகி இருக்கிறது இந்த …

மக்களுக்கான விழிப்புணர்வு படம் ‘சீசா’ – பத்திரிக்கையாளர்கள் பாராட்டு!

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குந்=அர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி …

மீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம்’ யாஸ்மின் பொன்னப்பா!

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் …

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா நடிக்கும் “அக்யூஸ்ட்”!

‘திருநெல்வேலி’ திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ …

சசிகுமார், சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி …