சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி!

தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, …

சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் “மாயக்கூத்து”!

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”. சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் …

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கிரைம் காமெடி படங்கள் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ரிலீஸ் ஆகும். அதில் ஏதாவது ஒரு படம் மிகச்சிறந்த படமாக அமையும். அப்படி அரிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் ஒன்றாக இந்த வாரம் வெளியாகியுள்ள படம் தான் ‘சென்னை சிட்டி …

சூர்யா 45 படத்தின் தலைப்பு ‘கருப்பு’, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி இயக்க மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படத்துக்கு ‘கருப்பு’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். …

90ஸ் கிட்ஸ்க்கான படம் ‘லவ் மேரேஜ்’ – வினியோகஸ்தர் சக்திவேலன்!

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் …

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்துக்கு U/A சான்றிதழ்!

பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் ஒரு முறை ஒரு அதிரடியான, உணர்வுப்பூர்வமான கதையுடன் ரசிகர்களை திருப்திப்படுத்த வருகிறார். இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய கலைஞர்களில்,‘அஜய் திஷான்’, தன் அதிரடி நடிப்பால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். …

குபேரா – விமர்சனம்!

லீடர், ஹேப்பி டேஸ், ஃபிடா, லவ் ஸ்டோரி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா முதன் முறையாக ஒரு தமிழ் ஹீரோவுடன் கைகோர்த்திருக்கும் படம் “குபேரா”. ‘வாத்தி’ படத்துக்குப் பின் தனுஷ் நடித்திருக்கும் நேரடி தெலுங்கு படம். தனுஷ் …

3 மணி நேரம் ஓடும் குபேரா படத்தின் தமிழ் பதிப்பு!

நடிகர் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கின் தனித்துவமான இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குபேரா”. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் நாளை வெளியாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு …

Sony Liv-ல் ஸ்ட்ரீம் ஆகும் “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்”!

Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் …

விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி – மோஹித் சூரி!

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய இரண்டாவது பாடல் …