சினிமா செய்திகள்

Sony Liv-ல் ஸ்ட்ரீம் ஆகும் “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்”!

Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் …

விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி – மோஹித் சூரி!

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய இரண்டாவது பாடல் …

இசை சார்ந்து உருவாகும் டார்க்கி நாகராஜின் பயோ-பிக் “AKU DARKKEY”!

மலேசிய இந்திய இசைத் துறையின் தலைசிறந்த புரட்சியாளராக திகழும் டார்க்கி நாகராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பலரும் எதிர்பார்த்திருந்த ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் முதல் ஃகிளிம்ஸை வெளியிட்டார். Poketplay Films நிறுவனம் தயாரிக்க, விக்ரம் …

DNA – விமர்சனம்!

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா என தனித்துவமான படங்களை தந்து இயக்குனர்களில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்த நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் அடுத்த படம் ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, நிமிஷா …

ரசிகர்களின் கண்ணீரால் என் சட்டை நனைந்தது – காளி வெங்கட் நெகிழ்ச்சி!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் …

War 2-ல் ஹிருத்திக் ரோஷன் தோற்றம் ரசிகர்களை கவரும்!

இந்திய சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன் .வார் 2 டீசரில் அவரின் வசீகரமான திரை ஈர்ப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பிளாக்பஸ்டர் படங்களை மட்டுமே வழங்கி வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த யுனிவர்ஸில் வார் படத்தின் …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் நாயகியாக இணைந்த சம்யுக்தா!

அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு …

திரை பிரபலங்களின் பங்கேற்ற பிக்கிள் பால் திருவிழா!

இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, …

ஜூன் 20 வெளியாகும் டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ”!

இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் …

ரீ-ரிலீஸ் ஆகும் அருண் விஜய்யின் “தடையறத் தாக்க”!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட …