சினிமா செய்திகள்

25க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இரா. லாவரதன்!

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தை பிறப்பிடமாகவும், நெய்வாசல் சமத்துவப்புரம் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருப்பவர் இரா. லாவரதன். இவர் 2016 ல் தஞ்சை பாரத் கல்லூரியில் எம்.எஸ்.சி கண்ணி அறிவியல் படிப்பை முடித்து விட்டு தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் …

OTT-யில் ரிலீஸ் ஆன சத்யராஜ், காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ …

ஃபீனிக்ஸ் வீழான் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வாரிசுகள் நடிக்க வருவதும், சிலர் வெற்றி பெற்று உச்சம் பெறுவதும், பலர் ஒரு நல்ல வெற்றி கிடைக்காதா? என ஏங்குவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா …

பூஜையுடன் துவங்கிய கௌதம் ராம் கார்த்திக்கின் “ROOT”!

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு “ROOT” (Runnung out of Time) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கௌதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. …

3BHK – விமர்சனம்!

எட்டுத் தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து மெல்லிய மனதை தொடும் ஒரு கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படம் “3BHK”. ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் உள்ள உச்சபட்ச ஆசை தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு …

கதை நல்லா இருந்தா குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும் – விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மார்கன்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் லியோ ஜான் பால் இயக்கியுள்ள …

பூஜையுடன் துவங்கிய செல்வராகவன் நடிக்கும் புதிய படம்!

டிரிப் மற்றும் தூக்குதுரை போன்ற வெற்றிப் படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது சினிமா பயணத்தில் Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் …

சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!

ஜூன் 30 ஆம் தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2)) …

சிவபக்தர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்க வேண்டிய படம் கண்ணப்பா! பிரபலங்கள் பாராட்டு!!

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை …