சினிமா செய்திகள்

நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்!

வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் …

ரசிகர்களை கவர்ந்த ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி ஜோடி!

வார் 2 திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆவன் ஜாவன்” பாடலை இன்று யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இது ஒரு மெலடி மற்றும் தாளமிக்க காதல் பாடல். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இதுவரை காணாத அளவிற்கு புத்துணர்ச்சியான …

Chennai Files முதல் பக்கம் – விமர்சனம்!

8 தோட்டாக்கள், ஜிவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வெற்றி அடுத்தடுத்து பல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் சீரியல் கில்லர், இன்வெஸ்டிகேஷன் படம் “Chennai files முதல் …

உசுரே – விமர்சனம்!

அசுரன் படத்தின் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த டீஜே நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘உசுரே’. பிக் பாஸ் ஜனனி நாயகியாக நடித்திருக்கிறார். 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மந்த்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மூன்று பேருக்கும் முக்கியமான படமாக அமைந்ததா? பார்க்கலாம். படத்தின் …

சரண்டர் – விமர்சனம்!

பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு மக்களுக்கு மிகப்பரிச்சயமான முகமாக மாறிய தர்ஷன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சரண்டர். அறிவழகன் உதவியாளர் கௌதமன் கணபதி இயக்கியிருக்கிறார். லால், சுஜித் சங்கர், பாடினி குமார் மற்றும் பலர் நடிக்க ஒரு …

களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை …

போகி – விமர்சனம்!

சமூகத்தில் நிலவும் மிகக் கொடிய, மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு சமூக குற்றப் பின்னணியில் இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் “போகி”.  நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் …

அக்யூஸ்ட் – விமர்சனம்!

பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் நடிகராக அறிமுகமான உதயா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் …

ஹவுஸ்மேட்ஸ் – விமர்சனம்!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்ப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இயக்குநர் டி.ராஜவேல் இயக்கியுள்ள ஃபேண்டஸி ஃபீல்குட் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரும் High concept படங்களில் இதுவும் …

YouTube-ல் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்”!

திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள …