சினிமா செய்திகள்

KPY பாலா கோலிவுட்டின் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் – பாலாஜி சக்திவேல்!

தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார். எந்த படத்திலும் அவர் …

லோகா சேப்டர் 1: சந்திரா – விமர்சனம்!

மலையாள சினிமாவில் எப்போதுமே சின்ன பட்ஜெட்டில் நல்ல நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாக்கள் வெளிவரும். அத்துடன் பல புதுப்புது முயற்சிகளையும் குறைந்த பட்ஜெட்டில் சாத்தியமாக்கி அதை வெற்றியாகவும் மாற்றும் சக்தி உண்டு. குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை எடுத்து …

Bad Girl தான் நான் தயாரிக்கிற கடைசி படம் – வெற்றிமாறன் அதிர்ச்சி தகவல்!

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் தயாரிக்க, அனுராக் கஷயாப் வழங்க, அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Tee Jay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வர்ஷா பரத் இயக்கத்தில் …

ரஜினி சாருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான் – இயக்குனர் சிபி சக்ரவர்த்தி!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் …

KVN தயாரிப்பில் சிவண்ணா நடிக்கும் புதிய படம்!

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, …

விஜயகாந்த் சாருக்கு “கேப்டன்” எனும் பெயர் அமையக் காரணம் – அமீர் சொன்ன சீக்ரெட்!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் …

இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் “லோகா”!

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள …

போபோ சசி இசையமைத்த ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) இசை ஆல்பம் வெளியீடு!

இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் …

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) …

ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி …