ரியோ ராஜின் ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் முதல் படம் ‘பிரௌன் மணி’!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த First Look, ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த …

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் …

வழக்கறிஞராக கீர்த்தி சுரேஷ் மிரட்டும் “சத்தியவான் சாவித்திரி”!

Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான …

நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட் – துஷாரா விஜயன்!

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா …

வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29 – கார்த்திக் சுப்பாராஜ்!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிப்பில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் …

பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்த புதிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி!

இசை புயல் AR Rahman இசை அமைத்து உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய …

“துருவ நட்சத்திரம்” வெளியீட்டிற்கு வழிவகை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி!

எங்கள் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் …

சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா!

ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா – சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி. அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள்; அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ …

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை மே 1 முதல் Amazon Prime Video-ல் ரிலீஸ்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை …

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்!

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் …