பிரசாந்த் வர்மா இயக்கத்தில் அறிமுகமாகும் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா!

நந்தமுரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமுரி தாரக ராமராவின் பேரனும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு …

ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF பிரசாந்த் நீல்!

‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் …

விமரிசையாக நடந்த ‘டான்’ இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீவர்ஷினி திருமணம்

இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும்  ஸ்ரீவர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் இனிதே நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் செப்டம்பர் 4, 2024 வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2024 காலை  திருமணமும் நடந்தது. …

பிரைம் வீடியோவின் புதிய இணையத் தொடர் தலைவெட்டியான்பாளையம்

இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் நகைச்சுவை-இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பின் உலகளாவிய பிரீமியர் காட்சி வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளது. பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) …

நானி, சைலேஷ் கொலானு இணையும் ஹிட்: கேஸ் 3

நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் …

“சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் …

வெளிநாடுகளில் தளபதி விஜய்யின் கோட் படத்தை பிரமாண்டமாக வெளியிடும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் …

கிச்சா சுதீப்பின் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் கான்செப்ட் வீடியோ ரிலீஸ்!

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் …

ஃபேஷன் மற்றும் டிசைனர் துறை மாணவர்களை ஊக்கப்படுத்த நடந்த Souls walk in Fashion Show!

ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறைகள் தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முன்னிலையில் உள்ளது. பல கல்லூரிகளில் இத்துறைகளுக்கான பட்டப் படிப்புகள் இருப்பதோடு, இதில் பல்வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன. இத்துறை பற்றி அறியாமல் இருப்பவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், …

100கோடி பட்ஜெட், 13 மொழிகளில் ரிலீஸ் ஆகும் மார்டின் – அர்ஜூன் பேச்சு!

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  …