‘பிக்பாஸ்’ அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண்ராஜா இணைந்த ‘டாக்ஸிக் காதல்’ Indie Song!

ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் …

ஹிட்லர் படத்துல நல்ல ஒரு மெசேஜ் இருக்கு – விஜய் ஆண்டனி!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல …

கருத்து வேணாம், கமெர்சியல் தான் என் ரூட் – ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் லைவ் பெர்ஃபார்மன்ஸ் …

ARR ஃபிலிம் சிட்டி – சென்னையில் ustream எனும் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடம்!

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் …

ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) படத்தை வெளியிடும் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ்!

உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. ஸ்டான்லி …

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதியபடம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் …

மீண்டும் இணைந்த தசரா வெற்றிக் கூட்டணி!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது தனித்துவமான நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி – ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் …

சார்மிங் ஸ்டார் ஷர்வா, சம்பத் நந்தி இணையும் பான் இந்தியா படம்!

சார்மிங் ஸ்டார் ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில், அசத்தலான படங்களைத் தந்து வருகிறார். தற்போது பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ளார். அற்புதமான பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களை தருவதில், பெயர் பெற்ற …

வாழை 2 நிச்சயமாக எடுப்பேன் – மாரி செல்வராஜ் உறுதி!

பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 4வது படமான வாழை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகியது. சாதாரணமாக பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களை மைய கதாபாத்திரங்களாக வைத்து, கலையரசன், நிகிலா …