மெகாஸ்டார் சிரஞ்சீவி மாஸ் ஃபேண்டஸி “விஸ்வம்பரா” டீசர் ரிலீஸ்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, …

சிந்துநதிப் பூ செந்தமிழன் இயக்கத்தில் உருவாகும் பிடிவாதம்!

K T குஞ்சி மோன் தயாரித்த படத்தின் இயக்குனர் சிந்துநதிப் பூ செந்தமிழன் டைரக்டர் அடுத்த படம் பிடிவாதம். இப்படத்தின் பாடல் பதிவு இன்று இனிதே துவங்கியது பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர் யோகம் …

‘லெவன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்!

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் …

ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்கும் BTG Universal

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ் …

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு, ரசிகர்கள் உற்சாகம்!

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனும் …

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை …

அக்டோபர் 18 முதல் அமேசான் பிரைம் வீடியோவின் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடர்!

பிரைம் வீடியோவின் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரை கார்த்திக் சுப்பராஜ் தொகுத்து வழங்க, கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரித்திருக்கிறார். அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் …

இன்றைய தலைமுறையின் காதல் கதை “2கே லவ் ஸ்டோரி”!

இயக்குநர் சுசீந்திரன் முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட …

வருண் தேஜ், கருணா குமார் இணையும் “மட்கா” டீசர் ரிலீஸ்!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி …

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் ஒன்ஸ்மோர் டைட்டில் டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். ‘ஹிருதயம்’, ‘குஷி’, …