சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு …

என் வாழ்க்கையில் நான் தீபாவளி போனஸ் வாங்கியதில்லை – ரித்விகா!

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை …

ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் புஷ்பா – தி ரூல்!

இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த பிரமாண்ட நிகழ்வின் போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த …

அமேசான் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் மூன்று படங்கள்!

இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய …

விஜய் சேதுபதியின் பாராட்டில் போகுமிடம் வெகுதூரமில்லை!

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் …

ஹாரர் காமெடி ஜானரில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள “ராஜா சாப்”!

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் …

ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன் – இயக்குனர் வெங்கி அட்லூரி!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் …

மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் படைப்பாளி!

‘சென்னை ‍ 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’. பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் …

இயக்குனர் நாகா சின்னத்திரையின் ஸ்பீல்பெர்க் – ஒய்ஜி மகேந்திரா பாராட்டு!

ZEE5 நிறுவனத்தின் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ் வரும் 25ஆம் தேதி ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. முன்னதாக பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேக சிறப்பு திரையிடல் நடைபெற்றது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் …

சூட்டிங்கை வேடிக்கை பார்த்து சினிமாவுக்கு வந்தேன் – ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்!

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு Dft படித்து முடித்து விட்டு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தன் வில்சனிடம் நான் கடவுள் படத்தின் மூலம் உதவி ஒளிப்பதிவாளராக சினிமா பயணத்தை துவங்கினார் இனியன் J ஹாரிஸ். தொடர்ந்து பாலாவின் அவன் இவன், …