மெகாஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் …

யோகிபாபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலை’!

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் …

கிரிக்கெட் அணி உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ்!

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் …

’விடாமுயற்சி’ படத்தின் கணேஷ் & தஸ்ரதி கேரக்டர் போஸ்டர் ரிலீஸ்!

ஒரு திரைப்படத்திற்கான பங்களிப்பு முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களையும் தாண்டி துணை நடிகர்கள் மற்றும் அவர்களின் வலுவான கதாபாத்திரங்களின் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இதன் மீது நேர்மையான நம்பிக்கை காரணமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ …

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை!

நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் …

உலகளவில் $110 மில்லியன் வசூலை தாண்டிய ஏலியன்: ரோமுலஸ்!

ரிட்லி ஸ்காட்டின் சின்னமான ஏலியன் உரிமையானது பல தசாப்தங்களாக பார்வையாளர்களை பயமுறுத்துகிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது. ஏலியன்: ரோமுலஸ், 20th செஞ்சுரி ஸ்டுடியோவின் சமீபத்திய தவணை, இந்த அறிவியல் புனைகதை திகில் தொடரின் நீடித்த சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது, அதன் வெளியீட்டு வார …

பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!

பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழாவில் இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி அவர்களால் …

என்னை உருவாக்கியது இயக்குனர்கள் தான் – சீயான் விக்ரம் நெகிழ்ச்சி!

ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம், …

யுனிக் டைம்ஸ் மணப்புரம் மற்றும் FICF இணைந்து மல்டி பில்லியனர் வணிக சாதனையாளர் (MBA) விருது விழா!

யுனிக் டைம்ஸ் மணப்புரம் மற்றும் FICF உடன் இணைந்து நடத்திய மதிப்பிற்குரிய மல்டி பில்லியனர் வணிக சாதனையாளர் (MBA) விருது வழங்கும் விழாவின் 16வது பதிப்பு ஆகஸ்ட் 13, 2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியனில் நடைபெற்றது. டாக்டர். அஜித் …

சூரியை இயக்கும் விலங்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்!

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. …