ஹரி ஹர வீரமல்லு எங்களுக்கு ஒரு மணிமகுடம் – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், …

‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜூனியர் என்.டி.ஆர்.!

ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ என்று அன்போடுஅழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புகழ் வெளிப்பட்டது, மேலும் …

நீச்சல் உடை காட்சிக்காக கடுமையாக உழைத்த கியாரா அத்வானி!

நேற்றைய நாள் முழுவதும் இணையத்தை கலக்கியது வார்-2 டீசர். ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அதிரடியான சண்டை காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், டீசரை இன்னும் பரபரப்பாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பவர் …

தீபாவளி வெளியீடாக வரும் மோகன்லாலின் விருஷபா!

‘இந்திய சினிமாவின் லாலேட்டன் ‘ மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.‌ அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற …

என் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் – சாம்.சி.எஸ் அறிக்கை!

தமிழின் முன்னணி இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். மீது தயாரிப்பாளர் சலீம் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 ம் …

மே 30 முதல் Sony LIV இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கன்கஜூரா’!

Sony LIV வழங்கும் ‘கன்கஜூரா’, வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் மறைந்திருக்கும் உண்மைகள், வெளியே தெரிவதைவிட அதிகம் அபாயகரமாக இருக்கின்றன. இந்த டிரெய்லர் குற்றவுணர்வும், இருண்ட ரகசியங்களும், பழிவாங்க …

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் ‘வார்-2’ பட டீசரை வெளியிட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான …

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்”!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். …

உண்மை சம்பவத்தை மையாக வைத்து உருவாகியுள்ள ‘திருப்பூர் குருவி’!

வி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக …

விஷால் – சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு மேடையாக மாறிய “யோகி டா” இசை வெளியீட்டு விழா!

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் …