லோகா எழுத்துப் பணி சவாலானதோடு நிறைவான பயணமாக இருந்தது – சாந்தி பாலச்சந்திரன்!

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer …

ரவி மோகன் இயக்க, யோகிபாபு நடிக்கும் ‘An Ordinary Man’ ப்ரோமோ ரிலீஸ்!

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு …

2026 துஷாரா பண்டிகைக்கு ரிலீஸாகும் ‘வாயுபுத்ரா’ அனிமேஷன் காவியம்!

நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு …

ரீ-ரிலீஸாகும் சில நேரங்களில் சில மனிதர்கள்!

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் …

ஸ்ரீ லீலா நடிப்பில் தமிழில் வெளியாகும் “கிஸ் மீ இடியட்”!

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் …

அர்ஜூன் தாஸ் கேரியரில் மைல்கல் படமாக மாறிய ‘பாம்’!

சில நடிகர்கள் ரியல் லைஃபில் இருப்பது போன்றே படத்திலும் அவர்களாகவே தெரிவார்கள். சிலர் வெளியில் வேறு ஒரு ஆளாகவும், திரையில் அப்படியே வேறு மாதிரியாக தங்கள் நடிப்பால் மாறி நிற்பார்கள். அப்படிப்பட்ட நடிகராக உருமாறி நிற்கிறார் அர்ஜூன் தாஸ். படத்துக்கு படம் …

‘தி பாரடைஸ்’ படத்துக்காக 30 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட செட்!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் …

சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)”!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. …