உசைன் போல்ட்டை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற வேலம்மாள் நெக்சஸ் மாணவர்கள்!
வேலம்மாள் நெக்சஸ் விளையாட்டு சாதனையாளர்கள் உலக அதிவேக வீரர் யூசைன் போல்ட் அவர்களுடன் மறக்க முடியாத தருணம் பகிர்ந்தனர் வேலம்மாள் நெக்சஸ் மாணவர்கள் மற்றும் விளையாட்டு சாதனையாளர்கள், உலக அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யூசைன் போல்ட் அவர்களை சந்திக்கும் அபூர்வ வாய்ப்பைப் …
