சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் அடுத்த சேவை முயற்சி “மாற்றம்”

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை …

அக்கரன் – திரை விமர்சனம்

எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம் குமார், நமோ நாராயணன், பிரியதர்ஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அக்கரன்”. அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. அரண்மனை …

இணையத்தை கலக்கும் புஷ்பா 2 முதல் சிங்கிள் பாடல்!

சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 1-ஐ கொண்டாட இன்னும் சிறப்பான புதிய காரணம் ஒன்று இணைந்துள்ளது. ஏனெனில், நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘புஷ்பா2: தி ரைஸ்’ திரைக்கு வர இருக்கிறது. …

ஒரு நொடி படத்தின் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் “ஒரு நொடி”. அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும், ரசிகர்களிடமும் நல்ல …

குழந்தைகளுக்கான படமாக உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’

மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், …

குரங்கு பெடல் – திரை விமர்சனம்

SK ப்ரொடக்‌ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குரங்கு பெடல். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய “சைக்கிள்” என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் 80’ஸ் கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தையும், குதூகலத்தையும் செல்லுலாய்டில் கொண்டு …

அஜித்தின் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்யும் மதுராஜ்!

44 படங்களை ரிலீஸ் செய்த ATM மதுராஜின் 45 ஆவது படமாக அஜித்குமார் நடித்த “பில்லா” ரீ ரிலீஸ் ஆகிறது. டிஸ்டிபியூட்டராக தமிழ்சினிமாவிற்கு அறிமுகமாகி, “சென்னை அன்புடன் வரவேற்கிறது” படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்து “தொட்ரா” படம் மூலம் இயக்குனராக உயர்ந்தவர் …

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ மே 17ஆம் தேதி வெளியீடு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ …

மௌனகுரு சாந்தகுமார், அர்ஜூன் தாஸ் இணையும் ரசவாதி!

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. …