சினிமா செய்திகள்
“சூர்யா’ஸ் சாட்டர்டே” SJ சூர்யாவின் அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ!
நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு …
ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற VM Originals!
எங்களின் சமீபத்திய படைப்பான விஎம் ஒரிஜினல்ஸ் – சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! 5 பாடல்கள் கொண்ட இந்த இசைத் தொடரில் சிவாங்கி, ஹர்ஷவர்தன் வித்யாசாகர், ஆதித்யா ஆர்.கே, நித்யஸ்ரீ மற்றும் …
சினிமாவை அழித்து விடாதீர்கள் – நடிகர் நகுல் பேச்சு!
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா …
செஸ் தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்!
உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, …
டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் சர்ப்ரைஸாக வந்த லோகனின் மகள்!
டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது. பல ஆச்சரியங்கள், முக்கிய தருணங்களை வெளியிட்டது என இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது! படத்தின் …
பா.ரஞ்சித் வெளியிட்ட ‘வள்ளியம்மா பேராண்டி’ இசை ஆல்பம்!
பிரபல பாடகரும், தனியிசை கலைஞருமான தெருக்குறள் அறிவு ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். 12 பாடல்களை கொண்ட இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, …
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் தங்கலான்!
ஸ்டுடியோகிரீன் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். பார்வதி திருவொத்து, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள, இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க …
ஒன்றாக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் புதிய திறமையாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் திரைப்படங்கள், உயர்தர இசை …
இந்த வாழை பார்த்தால் என்னைப் பற்றி உங்களுக்கு புரியும் – மாரி செல்வராஜ்!
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், …
