சினிமா செய்திகள்

கோலாகலமான அறிமுக வீடியோவுடன் துவங்கிய ஹாட் ஸ்பாட் 2

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் …

’பேச்சி’ பார்ட் 2 அப்டேட் தந்த தயாரிப்பாளர் கோகுல் பினாய்!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான பேச்சி படம் விமர்சன ரீதியாக பாராட்டு …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!

‘ சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற …

விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் …

அந்தகன் – திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் …

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : …

காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் த கா சை ஆ. சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் …

வீராயி மக்கள் – திரை விமர்சனம்

கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை போல கிராமத்தின் குடும்ப உறவுகளை பேசும் மண் சார்ந்த படங்கள் வெளிவருவது அரிதான விஷயமாகி விட்டது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் சொல்லும் படங்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. …

அந்தகன் அடுத்து அமிதாப் பச்சன் உடன் ஒரு படம் – பிரஷாந்த்!

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே …

மின்மினி – திரை விமர்சனம்

பூவரசம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஹலிதா ஷமீம் இயக்கியிருக்கும் திரைப்படம் “மின்மினி”. மற்ற படங்களை விட இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் டீனேஜ் சிறுவர்களை வைத்து பாதி படத்தை எடுத்து விட்டு, அதே …